துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு
விளையாட்டுத் துறைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம் ...