அமித்ஷா வருகை கண்டு இரட்டை இலை வழக்கை கையில் எடுத்த தேர்தல் ஆணையம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ள நிலையில், இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணைக்கு தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு இருபிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ...