ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்
ஒடிசா மாநிலத்தில் சௌத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து ஒடிசாவில் உள்ள காமாக்யாவுக்கு சென்று கொண்டிருந்த அதிவிரைவு பயணிகள் ...