வீடு,மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு: ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும்! TNRERA
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகள் விற்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் ...