காட்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
காட்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அதை சுற்றியுள்ள லத்தேரியை அடுத்த கம்பத்தம் குளத்து ...