சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை
சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில், இறந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சடலத்தை சாலையில் கிடத்தி ...