தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க ...