திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 50 ...