திண்டிவனத்தில் டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்
திண்டிவனத்தில் மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான நிலையில் கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை ...