திண்டிவனத்தில் எதிர் திசையில் கார் ஓட்டி அட்ராசிட்டி: இளைஞருக்கு ரூ.10,000 அபராதம்
திண்டிவனத்தில் மது போதையில் காரை எதிர் திசையில் ஓட்டி வந்து பொதுமக்களிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...