விரக்தியில் பேசுகிறார் எடப்பாடி- திருமாவளவன் கருத்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் வெளிப்பாட்டில் பேசி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ...