கோயில் திருவிழா கச்சேரிகளில் இனி பக்திப் பாட்டு மட்டும்தான்: உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோயில் திருவிழாக்களின் போது இசைக்கச்சேரி நடப்பது வழக்கம். சில இடங்களில் ...