தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில், மத்திய அரசால் ஓய்வூதியம் ரத்து ஆணை வெளியிடப்பட்ட நாளினை கருப்பு தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக ...