இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை : பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி ...