கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...