விஜய் கைக்கு போனது துருப்புச்சீட்டு? எந்த அணியை வீழ்த்தும் தவெக?
தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளின் பலம் கிட்டத்தட்ட சமம் என்ற நிலைக்கு வந்து விட்டதால்... யார் வீழப்போகிறார்கள்? யார் வாழப்போகிறார்கள்? என்ற துருப்புச்சீட்டு விஜய்யிடம் சென்று ...