அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு
தவெக தலைவர் விஜய், அறையில் அமர்ந்து பேசுவதைவிட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் தேமுதிக மாவட்டச் செயலாளரின் இல்லத் ...