பாமகவில் அதிகாரப்போட்டி..! குடும்ப சண்டையால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்..!
தமிழகத்தில் பா.ம.க., என்ற கட்சி குடும்ப சண்டையில் சிக்கி பரிதவிக்கிறது. இந்த நிலை எல்லா குடும்ப கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கென சில உதாரணங்களை பார்க்கலாம், வாங்க. இந்தியாவில் ...