மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி: அமைச்சர் அர.சக்கரபாணி நம்பிக்கை
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மேற்கு ...