‘நான் ஆளுநரை புகழ்ந்தேனா..? உள்குத்தை கவனிங்க’ : இயக்குனர் பார்த்திபன்
ஆளுநர் தொடர்பான கருத்திற்காக விமர்சனத்திற்குள்ளனான நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தான் மறைமுகமாக ஆளுநரை விமர்சித்ததாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ...