மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்னென்ன..? பேரவையில் வெளியான தகவல்
மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுளளது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச் ...