தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது:முதலமைச்சர் பெருமிதம்
எனது தலைமையில் காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார். சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் ...