ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாடு : தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
தமிழக ஆளுநர் ஏற்பாடுசெய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் ...