‘தமிழகத்தில் அரசுப்பணியாளருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியணும்’ : மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு
மாநில அரசின் அலுவலக மொழியான தமிழ் தெரியவில்லை என்றால் பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ...