‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல்: முதல்வர் வெளியீடு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்' என்று ஆவண நூலை வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள ...