கர்நாடகாவுக்கு பேருந்து சேவையை நிறுத்திய மஹாராஷ்டிரா அரசு : என்னாச்சு?
மகாராஷ்டிரா மாநில அரசு, மகாராஷ்டிரா அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்கு செல்வதை நிறுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் மகாராஷ்டிரா மாநில அரசுப் பேருந்து தாக்கப்பட்டது. மேலும், அந்தப் ...