வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்
'வக்ப் வாரிய திருத்த சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது. நிலம் வகைப்படுத்துதல் செய்யக்கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், ...