குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்
''குரியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,'' என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் ...