10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் ...