புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்
புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மணவெளியில் புதுக்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி ...