கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பண்ருட்டி, சிறுகிராமம் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் ...