நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேர் பயன்படுத்துவது தவறல்ல : சுப்ரீம் கோர்ட் அதிரடி
'' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., ...