சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழப்பு : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் ...