சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்திய விங் கமாண்டர் சுபான்சு சுக்லா
நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக சுபான்சு சுக்லா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ...