உயிருடன் பிறந்த கன்றின் கால்களை வெட்டிய கால்நடை உதவியாளர்: அதிர்ச்சி சம்பவம்
திருக்கோவிலூரில் உயிருடன் பிறந்த கன்றின் கால்களை கால்நடை உதவியாளர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. தேவனூர் கிராமத்தில் ...