இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை
உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ...