செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் போது 27 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்க்கு எடுத்துக்கொல்லப்பட்டது. ...