தமிழகம் முழுவதும் கொளுத்தும் வெயில்..! கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்..!!
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தமிழ்நாடு ...