சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்
சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணம் வரும் குடும்பங்களின் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் விடுமுறை தினமான நேற்று ...