அ.தி.மு.க.,வில் ரீ-என்ட்ரி ஆகும் ராஜமாதா..? மாறுகிறதா தமிழகத்தின் அரசியல் சூழல்..?
சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.,வினை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளன. அதிமுகவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஏற்கனவே பிரிந்து போன ...