புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ வெளியாகி பரபரப்பு
சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ...