சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்
சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான 21 புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ...