எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு : மத்திய அரசு தாராளம்
எம்.பி.,க்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்.பி.க்கள், சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளை பெறுகின்றனர். சம்பளத்தைத் தவிர, எம்.பி.க்கள் தொகுதி ...