ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?
இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் 80 ...