வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...