ஏழை – நடுத்தர மக்களின் ஏ.டி.எம்.வேட்டு வைக்கும் ரிசர்வ் வங்கி..!இனி நகைக் கடனை மறு அடமானம் வைக்க முடியாதாம்…!
இந்தியாவில் தங்க நகை என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஏடிஎம் ஆகும். அவசர பணத்தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைத்தே சமளிப்பார்கள். இதில் தனியார்களை விட ...