எம்.சாண்டு, மணல், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு
எம் சாண்ட், மணல், ஜல்லி விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எம்.சாண்ட் விலை, கடந்த வாரத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. எம்.சாண்டு ...