ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் : மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை, அம்மாவட்ட கலெக்டர் கண்டுபிடித்தார். அதற்கு காரணமான, இரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...