ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மதுவிலக்கு ...