“நான் தான் இனிமேல் பாமக தலைவர்” : அன்புமணியின் பதவியை பறித்த நிறுவனர் ராமதாஸ்
பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது அன்புமணி ராமதாஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் ...